முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஈழத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா

ஐபிசி தமிழின் அடுத்து பிரம்மாண்ட படைப்பாக உருவாகுகின்றது முழுநீள மில்லர் திரைப்படம்.

இத்திரைப்படத்திற்கான தொடக்க விழாவானது, எதிர்வரும் 26ஆம் திகதி மாலை 6.00 மணியளவில் யாழ். வலம்புரியில் இடம்பெறவுள்ளது.

ஈழத்து கலைஞர்களை முன்னிலைபடுத்தி இத்திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழா

அத்துடன், மில்லர் திரைப்படம் ஈழத்தின் மிக நீளமான திரைப்படமாக பார்க்கப்படுகின்றது.

ஈழத்தில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள மில்லர் திரைப்படத்தின் தொடக்க விழா | Grand Ceremony Film Miller Ibc Tamil Eelam

இந்நிலையில், இத்திரைப்படத்திற்கான தொடக்க விழா, எதிர்வரும் 26ஆம் திகதி (6.00) யாழ். வலம்புரி 148/10 ஸ்டேசன் வீதியில் உள்ள The Valampuriயில் இடம்பெறவுள்ளது.

எனவே, ஈழத்து வரலாற்றில் மிகப்பிரம்மாண்டமான ஒரு விழாவாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்