முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காவல்துறையின் அறிவிப்பை மீறி பயணித்த வான் மீது துப்பாக்கி பிரயோகம்

ரத்மலானை – கொளுமடம சந்தியில், காவல்துறையின் அறிவிப்பை மீறி பயணித்த வான் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 இந்நிலையில் வானின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கல்கிசை காவல்துறையினர் விசாரணை

சம்பவம் தொடர்பில் கல்கிசை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

காவல்துறையின் அறிவிப்பை மீறி பயணித்த வான் மீது துப்பாக்கி பிரயோகம் | Gunfire Was Fired At A Van

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்