முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முடி உதிர்வுக்கு ஒரு புதிய தீர்வு

அழகான தோற்றத்தை கொண்ட ஒருவராக இருக்கும் விருப்பம் அனைவருக்கும் உள்ளது.

அழகான தோற்றத்திற்கு தலைமுடி மிகவும் முக்கியமானது. அழகான தலைமுடியின் மூலம் அழாகான தோற்றத்தை வைத்து ஏனையோரின் ஈர்ப்பை எங்களால் வெல்ல முடியும்.

முன்பு தலைமுடியை பராமரிப்பதற்கும் அதனை அழகாக வைத்திருப்பதற்கும் மக்கள் பல வகையான எண்ணெய்களையும் ஆயுர்வேத பொருட்களையும் பயன்படுத்தினர்.

எனினும், தற்போதைய நவீன காலத்தில் வாழும் மக்களுக்கு எண்ணெய்களையோ ஆயுர்வேத பொருட்களை பயன்படுத்தவோ நேரமில்லை.

பொதுவான பிரச்சினை

அத்துடன், எண்ணெய்களை தலையில் பூசிக்கொண்டு அலுவலகங்கள் மற்றும் முக்கியமான இடங்களுக்கு செல்ல முடியாது.

இதனால், தற்போது முடி உதிர்வு என்பது பலரது மத்தியில் ஒரு பொதுவான பிரச்சினையாக மாறியுள்ளது.

மேலும், மன அழுத்தம், தவறான உணவுப் பழக்கம் மற்றும் மருந்துகள் போன்றவையும் முடி உதிர்வுக்கான காரணங்களாக உள்ளன.

அத்துடன், ஆல்பா-ரிடக்டேஸ்(alpha-reductase) என்ற நொதியமும் முடி உதிரிவுக்கான முக்கிய காரணியாக உள்ளது.

முடி உதிர்வுக்கு ஒரு புதிய தீர்வு | Hair Oil For Hair Fall Sri Lanka

எனவே, உயிரியல் ரீதியாக மயிர்க்கால்களைத்(hair follicles) தூண்டும் ஊட்டமளிக்கும் பொருட்களின் துல்லியமான கலவையால் வளப்படுத்தப்பட்ட ஒரு தயாரிப்பாலேயே முடி உதிர்வு பிரச்சினையை கட்டுப்படுத்த முடியும்.

இந்நிலையில், இந்த முடி உதிர்வு பிரச்சினையை சமாளிப்பதற்காக கொழும்பு பல்கலைக்கழகத்தால் ‘SATINY’ எனும் தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

‘SATINY’ என்பது பழங்கால ஞானத்தையும் அதிநவீன தொழில்நுட்பத்தையும் கலந்து, உச்சபட்ச முடி ஊட்டச்சத்தை அளிக்கும் ஒரு புரட்சிகரமான முடி பராமரிப்புத் தீர்வாகும்.

இது, ஆல்பா-ரிடக்டேஸ் நொதியம் செயற்படுவதை தடுப்பதோடு உயிரியல் ரீதியாக மயிர்க்கால்களையும் தூண்டுகின்றது.

ஊட்டமளிக்கும் குணங்கள்

அத்துடன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் விரிவான ஆராய்ச்சியின் ஆதரவுடன் இந்த உற்பத்தி தயாரிக்கப்பட்டுள்ளது.  

இயற்கையான முறையில் ஒரு தனித்துவமான சூத்திரத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த தயாரிப்பு, இயற்கையாகவே ஆரோக்கியமான, பளபளப்பான மற்றும் துடிப்பான முடியை உங்களுக்கு வழங்குவதோடு உங்கள் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துகின்றது.

Alternanthera sessilis, Eclipta prostrata, Indigofera tincloris. Cocos nucifera ஆகியவை தயாரிப்பின் மூலப்பொருட்கள் ஆகும்.

இவற்றால் தூண்டப்படும் உயிரியல் செயற்பாடுகள், தலை எரிச்சல் மற்றும் முடியை பாதிக்கும் பிற சேதங்களைத் தடுக்கின்றன.

முடி உதிர்வுக்கு ஒரு புதிய தீர்வு | Hair Oil For Hair Fall Sri Lanka

மேலும், SATINYஇல் உள்ள குணப்படுத்தும் சக்தி மற்றும் ஊட்டமளிக்கும் குணங்கள் வயதாகும் செயன்முறையை தாமதப்படுத்துகின்றன.

உச்சந்தலையில் இரண்டு முதல் மூன்று சொட்டு SATINYஐ தடவி இரண்டு நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யவும்.

இரவு நேரங்களில் தூங்குவதற்கு முன் இதனைப் பயன்படுத்துவது சிறந்தது. தயாரிப்பை பயன்படுத்திய இரண்டு வாரங்களிலேயே நீங்கள் சிறந்த பெறுபேற்றை காண முடியும்.

முடி வளர்ச்சியை மேம்படுத்துதல், பிரகாசம் மற்றும் மென்மை, துடிப்பு புத்துணர்ச்சி, உற்சாகம், சாந்தமான தன்மை, முடி உதிர்தலைத் தடுத்தல், பொடுகுப் பிரச்சினைகளை சரிசெய்தல் மற்றும் இள நரையை தடுத்தல் போன்றவை SATINYஇன் பயன்களாகும். 

தயாரிப்பை வாங்குவதற்கு Linkஐ கிளிக் செய்யவும் அல்லது ‘070 678 6000’ என்ற இலக்கத்தை தொலைபேசி மூலம் தொடர்புகொள்ளவும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.