முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கருத்தடை மாத்திரை விநியோகம் : வெளியான குற்றச்சாட்டு

கருத்தடை மாத்திரைகளை பரிந்துரைக்கும்போது பெண்களுக்கு ஏற்படும் எதிர்மறை விளைவுகளை சுகாதார வழங்குநர்கள் தெரிவிப்பதில்லை என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டினர்.

“சில சுகாதார வல்லுநர்கள் மாத்திரைகளின் (பிறப்பு கட்டுப்பாடு) சில பாதகமான விளைவுகளைப் பற்றி பெண்களுக்கு கூறுவதில்லை மற்றும் அது தொடர்பான கேள்விகளைத் தவிர்ப்பதை நாங்கள் அவதானித்துள்ளோம்” என்று நெதர்லாந்தில்(Netherlands) உள்ள லைடன் பல்கலைக்கழகத்தின் நவீன தெற்காசிய ஆய்வுகள் பேராசிரியர் நீரா விக்கிரமசிங்க(Nira Wickramasinghe) நேற்று (7) இடம்பெற்ற நிகழ்வில் குற்றம் சாட்டினார்.

மருத்துவச்சிகள் பயிற்சி பெற வேண்டும்

மேலும், திருமணமாகாத தாய்மார்கள் போன்ற அனைத்து சமூக-கலாச்சார பின்னணியில் உள்ள தாய்மார்களையும் ஏற்றுக்கொள்வதற்காக அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவச்சிகள் பயிற்சி பெற வேண்டும் என்று கல்வியாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

கருத்தடை மாத்திரை விநியோகம் : வெளியான குற்றச்சாட்டு | Health Professionals Don T Inform Cons

திருமணமாகாத தாய்மார்களை ஏற்றுக்கொள்வதில்லை

“அரசு மருத்துவமனைகளில் உள்ள மருத்துவச்சிகள் திருமணமாகாத தாய்மார்கள் போன்ற சில பெண்களை ஏற்றுக்கொள்ளாததால் அவர்களுக்கு பயிற்சி தேவை என்பதை நாங்கள் கண்டோம்” என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த ஆலோசகர் வைத்தியர் சுசி பெரேரா (Dr. Susie Perera)கூறினார்.

கருத்தடை மாத்திரை விநியோகம் : வெளியான குற்றச்சாட்டு | Health Professionals Don T Inform Cons

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமண அந்தஸ்தின் தேவையை இலங்கை அரசாங்கம் இப்போது இரத்து செய்துள்ளது.எவ்வாறாயினும், ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்று கல்வியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்