சவூதி அரேபியாவின் உதவியுடன் இலங்கை முஸ்லிம்களை அரபுமயமாக்க முயல்வதான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கிய கிழக்கின் முஸ்லிம் அரசியல்வாதியான ஹிஸ்புல்லா ஆபிரிக்க நாடான கானாவில் வைத்து இருபது இலட்சம் அமெரிக்க டொலர் தங்க மோசடியில் ஏமாற்றப்பட்டதான செய்திகள் உற்றுநோக்கப்படுகிறன.
சவுதி அரேபியாவின் நிதியுதவியுடன் தமிழர்களின் கிழக்கு இருப்புக்கு எதிரான ஹிஸ்புல்லாவின் நகர்வுகள் முக்கியமானவை தமிழ் நீதிபதியொருவரை அதிரடியாக இடமாற்றியதாகவும் கல்குடாவில் தமிழர்களின் காளிகோயிலை இடித்து மீன் சந்தையொன்றை அமைத்தாக அவரே முன்னர் ஒருமுறை முஸ்லிங்கள் மத்தியில் உரையாற்றியபோது குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் 50 கிலோ தங்கத்துக்காக டீல் போட்ட அவர் ஏமாற்பட்டதாக செய்தியில் பரபரப்பாக வந்து அதனை அவர் மறுத்த நிலையில் இந்த விடயத்தை தொட்டுவருகிறது செய்திவீச்சு…
https://www.youtube.com/embed/rdO1auMu5I8

