முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

1897இற்கு பிறகு கிளிநொச்சியில் பதிவான கடுமையான மழை

இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கிளிநொச்சியின் புளியம் பொக்குணை பகுதியில் அதிகபட்சமாக 274 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

இது நீண்ட காலத்திற்கு பிறகு கிளிநொச்சியில் பதிவாகியுள்ள கடுமையான மழைவீழ்ச்சி என தரவுகள் தெரிவிக்கின்றன. 

முன்னதாக, 24 மணி நேரத்திற்குள், 1897ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி, நெடுங்கேணியில் 805.7 மிமீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. 

கடுமையான மழைவீழ்ச்சி

அதற்கு பிறகு இதுவே அதிக மழைவீழ்ச்சி என தரவுகள் தெரிவிக்கின்ற நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கிளிநொச்சி, புளியம் பொக்கணையில் 274 மிமீ மழையைப் பதிவு செய்துள்ளது.

1897இற்கு பிறகு கிளிநொச்சியில் பதிவான கடுமையான மழை | Highest Rainfall 24 Hrs Recorded In Kilinochchi

அடுத்ததாக மன்னார் மாவட்டத்தில் அதிக மழைப்பொழிவு பதிவாகியுள்ளது, போர்ட்கெர்னியில் 210 மி.மீ மழையும், மரிச்சுக்கடி பகுதிகளில் 208 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும், மடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 193.5 மி.மீ மழையும், கேகாலையின் டுனமலே பகுதியில் 181.5 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்