முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்ற அனர்த்தம்

யாழ்ப்பாணம் (Jaffna) -நாவாந்துறை பகுதியில் மின் ஒழுக்கு காரணமாக வீடு ஒன்றின் மேல்தளம்
முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (27) காலை இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வீட்டின் உரிமையாளர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று வந்து திரும்பி
பார்த்த வேளை வீடு முற்றாக எரிந்துள்ளது.

தீப்பரவல்

குறித்த  வீடு எரிந்து கொண்டிருப்பதை அவதானித்த அயலவர்கள் மின்சாரத்தை
நிறுத்திவிட்டு தண்ணீரைக் கொண்டு தீ பரவலை கட்டுப்படுத்தியுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் வீடு ஒன்றில் இடம்பெற்ற அனர்த்தம் | House Burnt Down To Electrical Fault In Jaffna

தீப்பரவலில் வீட்டின் மேல் தளத்தில் இருந்த கட்டில், இரண்டு தொலைக்காட்சி பெட்டிகள்,
அலுமாரி வீட்டின் ஏனைய உபகரணங்கள் எரிந்து 10 லட்சத்துக்கும் மேல் நஷ்டம்
ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறையினர்  விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்