முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா! ஒரே வழி

கட்டுப்பாடில்லாத உணவு பழக்கவழக்கம் மற்றும் உடற் பயிற்சி இல்லாத காரணமாக உடலில் தொப்பை வருகிறது.

இந்த தொப்பையை குறைக்க பல வழிகளில் பல முயற்சிகள் எடுத்துக்கொண்டாலும் ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.

இதனடிப்படையில், தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க இந்த ஒரு பானம் போதும்.

தொங்கும் தொப்பை

தேவையான பொருட்கள்,

ஆப்பிள் சைடர் வினிகர்- 1 ஸ்பூன்

புதினா இலைகள்- 5

சியா விதைகள்- 1 ஸ்பூன்

தண்ணீர்- ஒரு கிளாஸ்

இஞ்சி சாறு- 1 ஸ்பூன்

தொங்கும் தொப்பையை ஒரே வாரத்தில் குறைக்க வேண்டுமா! ஒரே வழி | How To Lose Belly Fat Naturally In One Week

செய்முறை

முதலில் ஆப்பிள் சைடர் வினிகர், ஊறவைத்த சியா விதைகள், புதினா இலைகள் மற்றும் இஞ்சி சாறு ஆகியவற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலக்கவும்.

இதையடுத்து, நன்றாகக் கலந்த பிறகு காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்கவும்.

சில மாதங்களுக்கு இதைச் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பு உருகுவதை நீங்கள் கவனிப்பதுடன் குறிப்பாக இந்த பானம் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளும்போது பயனுள்ளதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்