நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோருக்கிடையில் நேற்று முன்தினம் கந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, எதிர்வரும் 25ஆம் திகதி தமிழ்த்தேசிய கொள்கையை வலியுறுத்தும் கட்சிகளுக்கிடையில் எதிர்வரும் 25ஆம் திகதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருப்பினும், குறித்த எம்பிக்களுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரைாயடலிற்கும் தமிழரசு கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் நேற்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சாணக்கியனின் இவ்வாறான பதில் அபத்தமானது, என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி. திபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி,