முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வரக்காபொலையில் சிக்கிய சட்டவிரோத எரிபொருள் களஞ்சியசாலை

சட்டவிரோதமான முறையில் நடத்திச் செல்லப்பட்ட எரிபொருள் களஞ்சியசாலை ஒன்றை அதிகாரிகள் முற்றுகையிட்டு அங்கிருந்து பெருந்தொகையான எரிபொருளையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (18) மாலை வரக்காபொல பிரதேசத்தின் மாஹேன பகுதியில் நடைபெற்றுள்ளது.

இரகசிய தகவல்

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட குறித்த சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத எரிபொருள் களஞ்சியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் 790 லீற்றர் எரிபொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

வரக்காபொலையில் சிக்கிய சட்டவிரோத எரிபொருள் களஞ்சியசாலை | Illegal Fuel Depot Found In Warakapola

இதனையடுத்து வரக்காபொல, தோலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காப்பொல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்