முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோத குடியேறிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்க விசேட நடவடிக்கை

சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை இலங்கைக்கு நகர்த்துவதற்கு சதி முயற்சிகள் தென்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சதி முயற்சிகள்

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இந்த விடயம் குறித்து அண்மையில் நாடாளுமன்றிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

சட்டவிரோத குடியேறிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்க விசேட நடவடிக்கை | Illegal Migration Govt On Alert To Counter   

அண்மையில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக்குள் பிரவேசித்திருந்தனர்.

எதிர்வரும் நாட்களில் ஆயிரக்கணக்கான சட்டவிரோத குடியேறிகளை நாட்டிற்குள் கடத்தும் திட்டம் இருப்பதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோத குடியேறிகள்

நாட்டுக்கு சட்டவிரோத குடியேறிகளின் வருகை பல்வேறு சிக்கல்களையும் தேவையற்ற சமூக பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத குடியேறிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்க விசேட நடவடிக்கை | Illegal Migration Govt On Alert To Counter

சட்டவிரோதமாக குடியேறிகளை தடுக்க கடற்படை விழிப்புடன் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ரோஹிங்கியா அகதிகள் விவகாரத்தை மனித கடத்தல் என அடையாளப்படுத்தியுள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.

யாராவது பிரசாரங்களை மேற்கொண்டு வேறு நாட்டுக்கு ஆட்களை கொண்டு சென்றால் அது மனித கடத்தலாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்