முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மலைப்பாம்புகள்

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த நான்கு வெளிநாட்டு மலைப்பாம்புகளை வத்தளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இன்று (21.08.2024) மலைப்பாம்புகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சோதனையின் போது இலங்கைக்கு சொந்தமான முதலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாரால் கைது

வத்தளை பிரதேசத்தில் உள்ள வியாபார நிலையமொன்றில் ஒன்றின் மாடியில் குறித்த விலங்குகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கடையின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இருவரையும் வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மலைப்பாம்புகள் | Illegally Imported Pythons Into Sri Lanka

இந்த விலங்குகள் விமானம் மூலம் பயணப்பொதிகளில் மறைத்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குறித்த முதலை இனம் இலங்கையின் வறண்ட பிரதேசத்தில் உள்ள ஏரியிலிருந்து பிடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.

விற்பனைக்கு தயாரான நிலை

மேலும் இந்த விலங்குகள் 300,000 ரூபாய்க்கும் அதிக தொகைக்கு   விற்பனைக்கு தயாராக இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மலைப்பாம்புகள் | Illegally Imported Pythons Into Sri Lanka

இந்த விலங்குகளை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு அனுப்பி அவை பற்றிய அறிக்கையைப் பெறுவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்னர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்