முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு!

யாழ்.மாவட்ட செயலகம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை பிறப்புச் சான்றிதழைப் பதிவு செய்யாத பிள்ளைகளுக்கு பிறப்புச்
சான்றிதழ் வழங்குவதற்கான நடமாடும் சேவை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடமாடும் சேவை

இந்த நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் எதிர்வரும் (14) காலை 9.00 மணி தொடக்கம் பி. ப 3.00 மணிவரை
அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெறவுள்ளது.

யாழ். மாவட்ட செயலகத்தின் முக்கிய அறிவிப்பு! | Important Announcement Jaffna District Secretariat

எனவே தேவையானவர்கள் உரிய ஆவணங்களுடன் வந்து பிறப்புச் சான்றிதழ்களைப் பெற்று
பயனடையுமாறு யாழ். மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்