முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல்

இலங்கையில் வாகனங்களை இறக்குமதி  செய்ய அனுமதி வழங்கப்பட்டு  2025 ஜனவரி 28 முதல் செப்டெம்பர் மாதம் வரை 220,538 வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவற்றில் அதிக எண்ணிக்கையிலானவை மோட்டார் சைக்கிள்கள் என்றும், அதன் எண்ணிக்கை 160,590 என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவற்றில் 37,115 கார்கள், 8,820 முச்சக்கர வண்டிகள், 2,806 டிராக்டர்கள் மற்றும் 2,156 இரட்டை பயன்பாட்டு வாகனங்கள்  என்பன 18 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல் | Imported Vehicles In Sri Lanka

வாகன பதிவுகள்

இந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளைக் கொண்ட மாதமாக கடந்த செப்டெம்பர் மாதம் பதிவாகியுள்ளதுடன், 48,957 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து வெளியான தகவல் | Imported Vehicles In Sri Lanka

இதற்கமைய, ஜனவரி மாதத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2014 முதல் அதிக எண்ணிக்கையிலான வாகனப் பதிவுகளைக் கொண்ட ஆண்டு 2015 ஆகும். அந்த ஆண்டு புதிதாகப் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை 668,907 ஆகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்