நாட்டின் சனத்தொகையில் 10 வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு நீரிழிவு நோயே பிரதான காரணியாக காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் அரபுக் கல்லூரியின் பெண்கள் விடுதியில் பாரிய தீவிபத்து
தடுப்பதற்கான வழிகள்
நோய்கள் ஏற்பட பல்வேறு காரணிகள் உள்ளதாகவும் அதனை தடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் உப்பு, சீனி மற்றும் எண்ணெய் போன்ற உணவு வகைகளை குறைத்துக் கொள்ள வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
நாளொன்றுக்கு மூன்றரை லீட்டர் நீர் அருந்துவதன் மூலம் சிறுநீரக நோய்களை தவிர்த்துக்கொள்ள முடியும் எனவும் வைத்தியர் சஞ்சீவ ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கனடாவில் பரவும் புதிய வைரஸ்! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |