முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கைக்கு பெருந்தொகை பணத்தை அனுப்பியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள்

கடந்த ஜூலை மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கடந்த ஜூலை மாதத்தில் 3,710.80 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இலங்கைக்கு பெருந்தொகை பணத்தை அனுப்பியுள்ள வெளிநாட்டு பணியாளர்கள் | Increase In Foreign Workers Cash Flow

வெளிநாட்டுப்பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பலில் கடந்த ஜூன் மாதத்தில் 10.3 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேநேரம் இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் 28.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்