முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய(03.01.2025) நாணய மாற்று விகிதங்கள் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 289 ரூபாவாகவும் விற்பனை விலை 297.64 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இதேவேளை, யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 295.50 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 307.73 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ஸ்டேர்லிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 356.59 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 370.78 ரூபாவாகவும் உள்ளது.

நாணயங்களின் பெறுமதி

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 199.53 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 208.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ரூபாவிற்கு எதிரான அமெரிக்க டொலரின் பெறுமதியில் அதிகரிப்பு | Increase In The Value Of Us Dollar Against Rupee

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 177.66 ரூபாவாகவும் விற்பனைப் பெறுமதி 186.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்