முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு

வரும் ஆண்டில் அரசு ஊழியர்களின் சம்பளத்தை வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு தனது அரசாங்கம் நிச்சயமாக உயர்த்தும் என அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்றைய தினம் (31) கருத்து தெரிவித்த அவர், தற்போதைய நிதி நிலைமைக்கு ஏற்ப சம்பளம் எவ்வளவு அதிகரிக்கப்படும் என்பதை தீர்மானிக்க வேண்டியது அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு, அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறுவது முற்றிலும் பொய்யானது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பொய்யான அறிக்கை

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊழியர்களை ஏமாற்றவே இவ்வாறான பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு | Increase Salaries Govt Emp With The Cost Of Living

இவ்வாறான சம்பள அதிகரிப்புக்கு திறைசேரியில் பணம் ஒதுக்கப்படவில்லை எனவும், அவ்வாறான சம்பள அதிகரிப்புக்கான கண்காணிப்புகள் திறைசேரிக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்