இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தின் ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இந்த பெப்ரவரி மாதத்தின் ஏற்றுமதி வருமானம் கடந்த ஆண்டை விட 7.9 சதவீதம் அதிகரித்துள்ளதுடன், 1,059 மில்லியன் டொலர்களாக வருமானம் பதிவாகியுள்ளது.
மேலும், இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான செலவு 35% அதிகரித்து 1,378 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் சீர்திருத்த முயற்சிகளை ஊக்குவிக்கும் அமெரிக்கா
இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |