முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் மீண்டுமொரு திட்டத்துடன் நுழையும் இந்திய அதானி நிறுவனம்

Courtesy: Sivaa Mayuri

கொழும்புத் (Colombo) துறைமுகத்தின் மேற்கு முனைய அபிவிருத்தி மற்றும் மன்னாரில் சர்ச்சைக்குரிய காற்றாலை மின்சாரத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள இந்தியாவின் அதானி (Adani) நிறுவனம், இலங்கையில் மூன்றாவது திட்டம் ஒன்றையும் முன்மொழிந்துள்ளது.

இலங்கையின் கடல் படுக்கையில் பெறுமதிமிக்க கனிமங்களை தோண்டுவதற்கான முன்மொழிவை அதானி நிறுவனம் முன்வைத்துள்ளது.

சுரங்க உரிமைப் பிரச்சினை

இந்த முயற்சிக்காக, அதானி குழுமம் தைவானிய நிறுவனமான உமிகோர் தைவானுடன் கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளது.

india-adani-enters-sri-lanka-another-project-

பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இன்னும் இந்த இணக்கம் எட்டப்படவில்லை.

இந்தநிலையில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான கடற்பரப்பு சுரங்க உரிமைப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், இந்தியப் பெருங்கடலின் ஆழத்தில் மறைந்துள்ள பெறுமதிமிக்க கனிமங்களைக் கண்டறிவதற்காக, இந்தியாவுடன் கூட்டுசேர்வது தொடர்பாக இலங்கையும் சிந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச கப்பல் போக்குவரத்து

ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின்படி, இலங்கை தற்போது தனது கடல் வரம்புகளை கரையில் இருந்து 200 கடல் மைல்களாக நீடித்துள்ளது.

india-adani-enters-sri-lanka-another-project-

இதன்படி சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல், கடற்கரையிலிருந்து 200 கடல் மைல்களுக்கு பிரத்மியேக பொருளாதார மண்டலத்தை பொருளாதார நோக்கங்களுக்காக செயற்படுத்த, இலங்கைக்கு பிரத்மியேக உரிமை உள்ளது.

எனவே மத்திய இந்தியப் பெருங்கடலில் கனிமங்களை தோண்டுவதற்கு இது உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்