ஒரு மாற்றம் ஒன்று வேண்டும் என்று, குறிப்பாக பொருளாதார ரீதியான மாற்றம் ஒன்று வேண்டும் என்று சிங்கள மக்கள் கருதியதன் காரணமாகத்தான் அநுர குமாரவை வெல்ல வைத்திருக்கின்றார்கள் என்று
பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, அநுர குமார திஸாநாயக்க எடுக்கும் முடிவுகளால் இந்தியாவுக்கு ஏற்பட்டிக்கும் பதற்ற நிலை தொடர்பிலும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், பலாலி விமான நிலையத்தில் Airbus A320 தரையிறங்க தயாராகுவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,