இந்தியா – பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர் பதற்றம், தற்போது நிறைவுக்கு வரும் வகையில் ஒரு ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
யுத்த நிலைமையை நிறுத்துவதற்கான நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும் ஆங்காங்கே வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக பாகிஸ்தான், இந்தியா மீதும் இந்தியா, பாகிஸ்தான் மீதும் நேற்றைய தினம் குற்றம் சுமத்தின.
இந்நிலையில், சர்வதேசம் இராஜதந்திர ரீதியில் இந்த நடவடிக்கைகளை கையாண்டு வருகின்றதா என்ற கேள்வியும் எழுகின்றது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

