முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உக்ரைன் போருக்கு மத்தியில் புடினை சந்திக்க தயாராகும் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) ரஷ்யாவிற்கு பயணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் (UKraine – Russia war) தொடுத்துள்ள போரானது, இரண்டு வருடங்களாக நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர தூதரக அளவிலான பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபட வேண்டும் என்று இந்தியா (India) வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவுக்கு விஜயம் செய்யுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புடின் – மோடி சந்திப்பு

இறுதியாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிரதமர் மோடி, ரஷ்யாவிற்கு மேற்கொண்டிருந்ததையடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் மோடி ரஷ்யாவிற்கு விஜயம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் போருக்கு மத்தியில் புடினை சந்திக்க தயாராகும் மோடி | India S Modi Visit Russia In July

இதன்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை (Vladimir Putin) சந்தித்து பிரதமர் மோடி முக்கிய பேச்சு வார்த்தைகளை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இருதரப்பு உறவுகள்

இதேவேளை, கடந்த ஆண்டு டிசம்பரில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ரஷ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, அதிபர் புடின், பிரதமர் மோடியை ரஷ்யாவில் பார்ப்பதற்கு ஆவலாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உக்ரைன் போருக்கு மத்தியில் புடினை சந்திக்க தயாராகும் மோடி | India S Modi Visit Russia In July

மேலும், பிரதமர் மோடியுடனான அந்த சந்திப்பு இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் காண்பதற்கும், அனைத்து நடப்பு சூழல்களை பற்றி ஆலோசிப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் புடின் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்