முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த சிவகங்கை பயணிகள் கப்பல்

புதிய இணைப்பு

இந்தியாவின் – நாகபட்டினத்தில் இருந்து நண்பகல் 12 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த பயணிகள் கப்பல் தற்போது யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டது.

கடந்த 10 ஆம் திகதி சிவகங்கை பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில் அன்று காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட சிவகங்கை பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

சிவகங்கை பயணிகள் கப்பல்

இந்நிலையில் இன்று மீண்டும் பயணிகள் கப்பல் சேவையானது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த சிவகங்கை பயணிகள் கப்பல் | India Sri Lanka Ferry Service To Start From Today

இந்த கப்பலில் இந்தியாவில் இருந்து  41பயணிகளுடன் குறித்த கப்பல்  இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த சிவகங்கை பயணிகள் கப்பல் | India Sri Lanka Ferry Service To Start From Today

காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த சிவகங்கை பயணிகள் கப்பல் | India Sri Lanka Ferry Service To Start From Today

காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த சிவகங்கை பயணிகள் கப்பல் | India Sri Lanka Ferry Service To Start From Today

முதலாம் இணைப்பு

இந்தியா (India) – நாகபட்டினத்தில் (Nagapattinam) இருந்து காங்கேசன்துறைக்கான (Kankesanturai) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஆரம்பமாகியுள்ளது.

குறித்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று (16) நண்பகல் 12 மணிக்கு இந்தியாவிலிருந்து புறப்பட்டு மாலை 3 மணிக்கு காங்கேசன்துறையை வந்தடையவுள்ளது.

பயணிகள் கப்பல்

இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி ‘சிவகங்கை’ பயணிகள் கப்பலின் சோதனை ஓட்டம் நடைபெற்றிருந்த நிலையில் அன்றைய தினம் காலை 8 மணியளவில் நாகபட்டினத்திலிருந்து புறப்பட்ட ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல், நண்பகல் 12 மணியளவில் காங்கேசன்துறையை வந்தடைந்தது.

காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த சிவகங்கை பயணிகள் கப்பல் | India Sri Lanka Ferry Service To Start From Today

இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்த சிவகங்கை பயணிகள் கப்பல் | India Sri Lanka Ferry Service To Start From Today

இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் 23ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/india-sri-lanka-ferry-service-to-start-from-today-1723793983

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்