முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாகிஸ்தானின் 6 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியது இந்திய இராணுவம் : எல்லைப்பகுதியில் பரபரப்பு

இந்திய எல்லைக்குட்பட்டபஞ்சாபில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்களை எல்லைப் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியதாக இந்திய இராணுவம் அறிவித்துள்ளது.

 இதனால் எல்லைப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

 அமிர்தசரஸில் ஐந்து ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், ட்ரோன்கள் பறந்ததை இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.இதன்போது அமிர்தசரஸில் பாகிஸ்தானின் ஐந்து ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.

பாகிஸ்தானின் 6 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியது இந்திய இராணுவம் : எல்லைப்பகுதியில் பரபரப்பு | Indian Army Shoot Down 6 Pakistani Drones

அட்டாரி கிராமத்தில் மற்றுமொரு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது. அத்துடன் 3 கைத் துப்பாக்கிகள், 1 கிலோ ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டது.

வயல்வெளியில் இருந்து துப்பாக்கி பாகங்கள் மீட்பு

டர்ன் தரன் மாவட்டத்தில் உள்ள தால் கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு நெல் வயலில் இருந்து பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பாகங்கள் மற்றும் ஆயுதங்களை மீட்டனர்.

பாகிஸ்தானின் 6 ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியது இந்திய இராணுவம் : எல்லைப்பகுதியில் பரபரப்பு | Indian Army Shoot Down 6 Pakistani Drones

பஞ்சாபில் பாகிஸ்தானின் 6 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதால், மிகப்பெரிய சதி செயல் முறியடிக்கப்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்