இந்திய (India) – பாகிஸ்தான் போர்
ஒரு பிராந்திய யுத்தமாக மாறுவதற்கான சாத்தியங்கள் அதிகரித்து வரும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாக ஏவுகணைகள் ஆளில்லா விமானங்கள் என தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்கிறது.
இரண்டு நாடுகளின் தரப்பிலும்
உயிர் இழப்புகளும் உடமை அழிவுகளும் தொடர்ந்த நிலையில்
பாகிஸ்தான் உலகம் அறிந்துகொள்ளும் வகையிலான பதில் தாக்குதலை நிகழ்த்துவோம் என மறைமுகமாக மீண்டும் அணுகுண்டு எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
இந்நிலையில் அதிகரித்து வரும் இந்திய – பாகிஸ்தான் யுத்தம் தொடர்பான அதிகமான விபரங்களை அலசுகிறது ibc தமிழின் இன்றைய அதிர்வு
https://www.youtube.com/embed/LKM0Ihnzb9c

