இந்திய கடற்றொழிலாளர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை குறித்து அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் கோரியுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடரந்து இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில், அவர்களின் எல்லை மீறும் செயற்பாடுகளை கட்டுபடுத்தும் வகையில் இலங்கை கடற்படையினரை கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பில், யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசம் கோருவதாவது,