முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலார்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

நெடுந்தீவு (Neduntheevu) கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலார்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் இம்மாதம் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்ட 23 இந்திய
கடற்றொழிலார்களையும் எதிர்வரும் 3-12 வரை விளக்கமறியிலில் வைக்க உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி சீ ஒவ் சிறிலங்கா எனப்படும் இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில்
அத்துமீறி கடற்றொழிலில் ஈடுட்ட 23 இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்த கடற்படையினர்
மறுநாள் (11) கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகளிடம் மயிலிட்டி
துறைமுகத்தில் ஒப்படைத்தனர்.

விளக்கமறியல் நீடிப்பு

அவர்களை ஊர்காவற்றுறை (Kayts)  நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியபோது நேற்று (25) வரை
விளக்கமறியிலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலார்கள்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Indian Fishermen S Remand Extended In Neduntheevu

நேற்றையதினம் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் 23
கடற்றொழிலாளர்ளையும் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 3-12 வரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்