முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மீண்டும் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம் : வெளியான அறிக்கை

கொழும்பு (Colombo) நுகர்வோர் விலை சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் இந்த மாதத்தில் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையிலேயே இவ்வாறு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று (31) தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் (Department of Census and Statistics) வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் விலைச் சுட்டெண் 

இதற்கமைய, கடந்த ஜூன் மாதத்தில் 1.7 சதவீதமாக இருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் இந்த மாதத்தில் 2.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. 

மீண்டும் அதிகரித்த இலங்கையின் பணவீக்கம் : வெளியான அறிக்கை | Inflation Rise Again In Sl Census And Statistics

கடந்த ஜூன் மாதத்தில் உணவுப் பணவீக்கம் 1.4 சதவீதமாகக் காணப்பட்ட நிலையில், ஜூலை மாதத்தில் 1.5 சதவீமாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. 

இதேவேளை, கடந்த ஜூன் மாதத்தில் 1.8 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப் பணவீக்கம், ஜூலை மாதத்தில் 2.8 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மேலும் அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்