முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களுக்கான அறிவிப்பு!

நாட்டில் மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று(27.12.2024) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித திருத்தங்களையும் மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும் என இலங்கை மின்சார சபை பரிந்துரைத்திருந்தது.

மின்சாரக் கட்டணம்

இந்நிலையில், மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களுக்கான அறிவிப்பு! | Intro Phone Number For Electricity Tariff Revision

எனவே, மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு 0772 943 193 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ள முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்