யாழ்ப்பாணத்திலுள்ள (Jaffna) வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களிலே இணுவில் கந்தசுவாமி கோயில் (Inuvil Kanthaswamy Kovil) முக்கியமான ஒன்று.
உலகப் பெருமஞ்சம் அமைந்துள்ளது இவ் ஆலயத்தின் சிறப்பாகும்.
வரலாற்றுப் பிரசித்திபெற்ற இணுவில் கந்தசுவாமி கோயிலில் மஞ்சத்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது.
இதன் நேரடி ஒளிபரப்பை கீழுள்ள காணொளியில் காண்க…
https://www.youtube.com/embed/jjOJoM_uC10

