முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். மறைமாவட்டம் விடுத்துள்ள அழைப்பு

ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்து பிறப்பு விழாவை
கொண்டாடுங்கள் என யாழ்.மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் அழைப்பு
விடுத்துள்ளார்.

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டவர்களாக வருகின்ற கிறிஸ்து பிறப்பு
விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு குரு
முதல்வர் கிறிஸ்தவ மக்களை கேட்டுள்ளார்.

யாழ். மறைமாவட்டம் விடுத்துள்ள அழைப்பு | Invitation Issued By The Diocese Of Jaffna

மேலும், பொருத்தமற்ற ஆடம்பரங்களை தவிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம்
நீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து, பாலன் இயேசு கொண்டு வந்த அமைதி விடுதலை
ஆகிய நற்செய்திகளை மக்களுக்கு அறிவித்து, துன்புறும் மக்களோடு ஒன்றிணைந்த
உள்ளங்களோடு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுமாறு குரு முதல்வர் அழைப்பு
விடுத்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்