முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நடப்பு ஐ பி எல் தொடரில் முதன்முறையாக ஆட்டமிழந்த தோனி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் இறுதி நேரத்தில் களமிறங்கிய தோனி ரன் அவுட் மூலம் ஆட்டமிழந்தார்.

இது நடப்பு ஐ பி எல் தொடரில் முதன்முறையாக தோனி ஆட்டமிழக்கும் முதல்நிகழ்வாகும்.

18 ஆவது ஓவரில் களமிறங்கிய தோனி

இந்தப்போட்டியில் 18 ஆவது ஓவரில் தோனி களமிறங்கினார்.

இதில் 11 பந்துகளை எதிர்கொண்ட எம்.எஸ். தோனி 14 ஓட்டங்களை குவித்தார். இதில் ஒரு புண்டரி, ஒரு சிக்சர் அடங்கும்.

நடப்பு ஐ பி எல் தொடரில் முதன்முறையாக ஆட்டமிழந்த தோனி | Ipl 2024 Dhoni Out For The First Time

கோழி இறைச்சி உணவிற்கு காத்திருந்த மூதாட்டிக்கு அடித்த அதிஷ்டம்

இரண்டு ஓட்டங்களை எடுக்க 

கடைசி ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட அவர் இரண்டு ஓட்டங்களை எடுக்க முயற்சித்த போது ரன் அவுட் ஆனார். இதன் மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். தோனி முதல் முறையாக தனது விக்கெட்டை இழந்துள்ளார்.

நடப்பு ஐ பி எல் தொடரில் முதன்முறையாக ஆட்டமிழந்த தோனி | Ipl 2024 Dhoni Out For The First Time

உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

இந்தப்போட்டியில் பஞ்சாப் அணி சென்னை அணியை 07 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்