முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாதாரணதர பெறுபேறு : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் படைத்த சாதனை

வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயம் 2025 ஆம் ஆண்டு கல்விப் பொதுத்
தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது.

வெளியான பரீட்சைப் பெறுபேறுகளின்படி 26 மாணவிகள், 9 பாடங்களிலும் ‘ஏ’
சித்திகளைப் பெற்றுள்ளனர்.

சிறந்த பெறுபேறுகள்

 அத்துடன் 17 மாணவிகள் 8 பாடங்களிலும் ஏ சித்திகளையும், 17 மாணவிகள் ஏழு
பாடங்களிலும் ஏ சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். 

சாதாரணதர பெறுபேறு : வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலய மாணவிகள் படைத்த சாதனை | Irambaikulam Girls College Vavuniya Ol Results

இதேவேளை அண்மையில் வெளியான பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் 08 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் 576 மாணவர்கள் 9 ஏ பெறுபேற்றை பெற்றிருந்தனர்.

Source: https://ibctamil.com/article/irambaikulam-girls-college-vavuniya-ol-results-1782041766

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்