முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிளிநொச்சியில் பிரபல பெண்கள் பாடசாலை அதிபர் நியமனத்தில் முறைகேடு

கிளிநொச்சியில் பெண்கள் பாடசாலையொன்றின் அதிபர் நியமனத்தில் முறைகேடு நடந்துள்ளதாக சிவசேன அமைப்பினுடைய சைவ புலவர் என்.பீ. ஸ்ரீந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று(14.08.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“பாடசாலையில் அதிபர் நியமனத்திற்கு விண்ணப்பம் செய்யாத அதிபர் ஒருவரை நியமித்துள்ளமை ஒரு முறைகேடான விடயம்.

கவனயீர்ப்பு போராட்டம்

இது தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பிரபல பெண்கள் பாடசாலை அதிபர் நியமனத்தில் முறைகேடு | Irregularity In Appointment Of A School Principal

இதற்கு தீர்வு கிடைக்காத விடத்து தாங்கள்
இதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்