முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திடீரென சினிமா குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி எடுத்த ஷாக்கிங் முடிவு.. ரசிகர்கள் வருத்தம்

எஸ்.எஸ்.ராஜமௌலி

எஸ்.எஸ்.ராஜமௌலி, இந்திய சினிமா கொண்டாடும் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர்.

கடைசியாக இவரது இயக்கத்தில் RRR திரைப்படம் வெளியாகி இருந்தது, இதில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது எல்லாம் பெற்றது.
இப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி-மகேஷ் பாபு வைத்து ஒரு படம் இயக்கி வருகிறார்.

நாயகியாக பிரியங்கா சோப்ரா நடித்துவரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் படமாக உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீரென சினிமா குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி எடுத்த ஷாக்கிங் முடிவு.. ரசிகர்கள் வருத்தம் | Is Ss Rajamouli Retire From Indian Cinema

இயக்குனர் முடிவு

இந்த படத்திற்கு பிறகு ராஜமௌலியின் கனவுப் படமான மகாபாரதம் தயாராக உள்ளது. இந்த படத்திற்கான பேச்சகள் அவ்வப்போது அடிபடுகிறது.

தற்போது என்ன தகவல் என்றால் மகாபாரத படத்தோடு எஸ்.எஸ்.ராஜமௌலி சினிமாவில் இருந்து ஓய்வு பெற முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. 

திடீரென சினிமா குறித்து எஸ்.எஸ்.ராஜமௌலி எடுத்த ஷாக்கிங் முடிவு.. ரசிகர்கள் வருத்தம் | Is Ss Rajamouli Retire From Indian Cinema

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்