முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரேலிய சுற்றுலாத் துறைப் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வருகை

இலங்கையின் சுற்றுலாத் துறையில் உள்ள வாய்ப்புகளை ஆராயும் நோக்குடன், 33
பேரைக் கொண்ட இஸ்ரேலிய சுற்றுலாத் துறைப் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டை
வந்தடைந்துள்ளது.

ஆய்வுச் சுற்றுப்பயணம் 

இந்த குழுவினர், 10 நாட்கள் நாட்டில் தங்கியிருந்து ஆய்வுச் சுற்றுப்பயணத்தில்
பங்கேற்கவுள்ளனர்.

இஸ்ரேலிய சுற்றுலாத் துறைப் பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வருகை | Israeli Tourism Delegation Visits Sri Lanka

தமது விஜயத்தின் போது இவர்கள் நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் பயணம் செய்து,
முக்கிய சுற்றுலாத் தளங்களைப் பார்வையிடுவதுடன், இலங்கையின் சுற்றுலாச்
சாத்தியக்கூறுகளை மதிப்பிடவுள்ளனர்.

இதனூடாக இஸ்ரேலிய சந்தைக்குள் மேம்படுத்தப்பட்ட பயணப் பங்களிப்புகள் மற்றும்
விளம்பரங்களுக்கான வாய்ப்புகளையும் ஆராய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்