ஈரானுக்கு எதிரான யுத்தத்தை இஸ்ரேல் ஆரம்பித்தபோது அயத்துல்லா அலிக் கமேனிக்கு சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்று அமெரிக்கா எச்சரித்திருந்தது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை அழிப்போம் என்றும் இஸ்ரேலும் அமெரிக்காவும் அறைகூவல் விடுத்திருந்தன.
ஈரானில் ஆட்சி மாற்றம் பற்றித் திரும்பத் திரும்பப் பேசியிருந்த.
ஆனால் இவை எதுவுமேஇந்த 12 நாள் யுத்தத்தில் நடக்கவேயில்லை.
இது அமெரிக்காவினதும், இஸ்ரேலினதும் பின்னடைவா அல்லது ஈரான் மீதான இந்தத் தரப்பினரின் அடுத்த யுத்ததிற்கான கட்டியமா என்பது பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
https://www.youtube.com/embed/7VnVWJH1pjM