முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கத்தார் பறந்த மொசாட் தலைவர்: நடக்க போகும் முக்கிய கலந்துரையாடல்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைவர் கத்தாருக்கு (Qatar) பயணம் மெற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த பயணத்தின் போது ஹமாஸ் (Hamas) அமைப்பினர் பிடித்து சென்ற பணையக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலஸ்தீனத்தின் (Palestine) காசா (Gaza) நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் (Israel) இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.

இஸரேல் – ஹமாஸ்

இதில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 250 பேர் பணையக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து செல்லப்பட்டனர்.

இதனால் இஸரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் விட மாட்டோம் எனக்கூறி ஹமாஸுக்கு எதிராக முழு அளவிலான போரை தொடுத்துள்ளது.

கத்தார் பறந்த மொசாட் தலைவர்: நடக்க போகும் முக்கிய கலந்துரையாடல் | Israels Mossad Chief Visits Qatar

ஹமாஸுக்கு ஆதரவாக உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபானனில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால், இந்த அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.

இத்தகைய சூழலில் இஸ்ரேலின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான “மொசாட்” அமைப்பின் தலைவரான டேவிட் பர்னியே (David Barnea) கத்தார் தலைநகர் தோஹாவிற்கு (Doha) சென்றுள்ளார்.

மொசாட் தலைவர்

கத்தாரில் வைத்து அமெரிக்க (United States) உளவு அமைப்பின் தலைவர் வில்லியம்ஸ் பர்ன்ஸ் (William J. Burns) மற்றும் கத்தார் பிரதமர் ஷெக் முகம்ம்து பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸ்சிம் அலி (

Mohammed bin Abdulrahman bin Jassim Al) ஆகியோரையும் சந்தித்துள்ளார்.

கத்தார் பறந்த மொசாட் தலைவர்: நடக்க போகும் முக்கிய கலந்துரையாடல் | Israels Mossad Chief Visits Qatar

காசாவில் உள்ள பணையக்கைதிகளை மீட்பது தொடர்பாக ஆலோசிக்க மொசாட் தலைவர் கத்தார் சென்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.