முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இஸ்ரோ வெளியிட்ட இராமர் பாலத்தின் துல்லியமான வரைபடம்

இந்தியாவுக்கும் (india) இலங்கைக்கும் (srilanka) இடையிலான தரைப் பாலமான இராம – சேது இணைப்பின் விரிவான வரைபடம் வெளியாகியுள்ளது.

இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோவின் விஞ்ஞானிகள் (ISRO) இதனை வெளியிட்டுள்ளனர்.

அமெரிக்க நாசாவின் (NASA) கதிரியக்க மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இதனை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

பாலத்தின் விரிவான வரைபடம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) நாசாவின் (NASA) ICE – Sat – 2 செயற்கைக்கோளின் உதவியுடன் இராமர் சேது அல்லது ஆதாம் பாலத்தின் விரிவான வரைபடத்தை வெளியிட்டுள்ளது.

இஸ்ரோ வெளியிட்ட இராமர் பாலத்தின் துல்லியமான வரைபடம் | Isro First Map Of Ram Setu Land Bridge Ind Sl

ஒளியியல் செயற்கைகோள் புகைப்படம் (Optical satellite image) இன் சரிபார்ப்பின் படி, குறித்த பாலம் 99.8 சதவீதம் நீரில் மூழ்கியுள்ளது.

இந்தப் பாலம் 29 மீற்றர் நீளமும், எட்டு மீற்றர் கடற்பரப்பு அளவிலும் நீண்டுள்ளது. வெளியிடப்பட்ட இந்த வரைபடம் 10 மீற்றர் தெளிவுத்திறன் கொண்டதுடன் ஆறு வருடங்களாக தரவுகள் சேகரிக்கப்பட்ட பின்னர் உருவாக்கப்பட்ட வரைபடமாகும்.

கடலுக்கடியிலான கட்டமைப்பை

இதற்கமைய வெளியான தகவலின்படி, பாலம் 1.5 கிமீ அகலம் கொண்டதாக கூறப்படுகிறது. குறித்த வரைபடம், அமெரிக்க செயற்கைக்கோள் ICE-Sat-2 இன், மேம்பட்ட கதிரியக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது.

இஸ்ரோ வெளியிட்ட இராமர் பாலத்தின் துல்லியமான வரைபடம் | Isro First Map Of Ram Setu Land Bridge Ind Sl

இந்த செயற்கைக் கோள் மூலம், 40 மீற்றர் ஆழம் வரையிலான கடற்பரப்பைக் கண்டறிந்து ஆழமாக ஊடுருவ அனுமதிக்கிறது.

முன்னதாக, செயற்கைக்கோள் அடிப்படையிலான அவதானிப்புகள் கடலுக்கடியிலான கட்டமைப்பை மாத்திரம் வெளிப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்