முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அத்துமீறினால் நடவடிக்கை எடுப்போம்! அர்ச்சுனாவை எச்சரிக்கும் வைத்தியர் சத்திய மூர்த்தி

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க முயற்ச்சித்தால் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார் என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“அர்ச்சுனாவின் சேட்டைக்கு இனி இடமில்லை. வாசலில் வைத்து காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்.

கடமைகளுக்கு இடையூறு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார்.

அதுமட்டுமின்றி தன்னை அவர் சேர்(Sir) என அழைக்கக் கூறியதுடன் என்னை பணிப்பாளர் பதவியில் இருந்து நீக்குவேன் என்றும் கூறினார்.

அத்துடன், என்னை நாடாளுமன்றம் அழைத்து கேள்வி கேட்பேன் என்றார்.

2200 பேர் சேவையாற்றும் யாழ். போதனா வைத்தியசாலையை குழப்புவதற்கு இடமளிக்க முடியாது.

மீண்டும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு குழப்பம் விளைவிக்க வருவார் ஆயின் வாசலில் வைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவார்.” என வைத்தியர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/NOpSLixHh8E

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்