மாவீரர் தின நினைவேந்தலை முன்னெடுப்பது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனி மீது தேவையற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருப்பது கவலைக்குரிய விடயமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நினைவேந்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணியால் நேற்று(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த விடயம் தொடர்பான உண்மைத் தன்மையை ஊடகங்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

