முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். புதுவருட கொண்டாட்ட தாக்குதல் விவகாரம்: பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் புதுவருட கொண்டாட்டத்தின்போது வன்முறையிலும், அமைதியை சீர்குலைக்கும்
செயற்பாடுகளிலும் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர்  பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது இரண்டு முச்சக்கர வண்டிகளும்
அவர்களிடமிருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வன்முறை கும்பல்

கடந்த 01.01.2025 அதிகாலை நள்ளிரவு குறித்த வன்முறை கும்பல் இளைஞன் ஒருவரை கீழே
தள்ளிவிட்டு கொடூரமாக தாக்கும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

யாழ். புதுவருட கொண்டாட்ட தாக்குதல் விவகாரம்: பொலிஸார் மேற்கொண்டுள்ள நடவடிக்கை | Jaffna New Year Celebration Attack

புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் நிகழ்வுகள்
நடைபெற்றுள்ளது.

இந்நிலையில்,  நிகழ்வுகளில் கலந்துகொண்ட பின்னர் யாழ்ப்பாணம் நகர்ப்
பகுதியில் அமைந்துள்ள தனியார் பேருந்து தரிப்பு நிலையத்திற்கு வருகைத்தந்த குறித்த கும்பல் ஆபத்தான முறையில் வீதியின் குறுக்காக முச்சக்கர வண்டியினை செலுத்தியும், மேற்படி இளைஞன் ஒருவரை தாக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்