முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் விழா

யாழ் (Jaffna) காவல்துறையினரின்  ஏற்பாட்டில்  கிறிஸ்துமஸ் விசேட நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது நேற்றைய தினம் (21.12.2024)  தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றுள்ளது.

கிறிஸ்துமஸ்

நிகழ்வில் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி சூசைதாசன், வடமாகாண பிரதிப் காவல்துறை மா அதிபர் தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் விழா | Jaffna Police Organize Xmas 2024 Program

எதிர்வரும் 25ஆம் திகதி உலகளவில் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படவுள்ள நிலையில் இலங்கையிலும்  கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக  பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்