அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால்
வடக்குக் – கிழக்கு பகுதிகளிலே முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் தென்மராட்சி பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கையெழுத்து வேட்டை
குறித்த போராட்டமானது, நேற்று (09) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த வகையில், கொடிகாமத்தில் கையெழுத்து வேட்டை நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது, பொதுமக்கள், சந்தை வியாபாரிகள் என பலரும் கலந்து கொண்டு கையெழுத்துகளை பதிவு
செய்து வருகின்றன.