முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வலிகாமம் தெற்கு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!

யாழ். வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின்
ஆரம்பத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

யாழ். வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று (24)
காலை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.

இதன்போது பிரதேச சபை தவிசாளருக்கும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவரின்
வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட வேண்டும் என வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர்
தியாகராசா பிரகாஷ் கோரிக்கையை முன்வைத்தார்.

சபை தவிசாளர்

குறித்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது, நீங்கள் உங்களுக்கு ஒதுக்கப்பட்ட
இடத்தில்தான் அமர வேண்டும் என சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா தெரிவித்தார்.

குறித்த கருத்துக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கடுமையான எதிர்ப்பை கூட்டத்தில்
வெளிப்படுத்தினர்.

வலிகாமம் தெற்கு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் கடும் வாக்குவாதம்! | Jaffna Valikamam South Council Meeting Chaos

இதன்போது அனுமதி இல்லாமல் கூட்டத்திற்கு வருகைதந்துள்ள பிரதேச சபை
உறுப்பினர்களை வெளியேற்றுமாறு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் காவல்துறையினருக்கு
உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிறிதுநேர வாக்குவாதத்தின் பின்னர் பிரதேச சபை தவிசாளர் மற்றும்
உறுப்பினர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்