யாழ்ப்பாணம் வசவிளான் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஞானவைரவர் ஆலயத்தின் அலங்கார உற்சவம் இன்று மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது.
பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு ஆன்மிக உற்சாகத்துடன் விழாவை கொண்டாடி வருகின்றனர்.
IBC தமிழ் நேரலையாக ஒளிபரப்பில் இடம்பெறும் அலங்கார உற்சவத்தை உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் கண்டு இறைவனின் ஆசியை பெற்றுக்கொள்ளலாம்…
https://www.youtube.com/embed/5YHhacsEcg4
Source: https://ibctamil.com/article/jaffna-vasavilan-gnana-vairavar-temple-1775223553

