முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர்

Courtesy: H A Roshan

இலங்கைக்கான ஜப்பான் நாட்டு தூதுவர்  (Isomatta Akkio)
திருகோணமலை – மூதூர் பிரதேச செயலக பகுதியில் உள்ள சம்பூர் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். 

குறித்த விஜயம் நேற்று (20) மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பூர் – பெரிய குளம் 

இதன்போது, ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன்  புனரமைப்புச் செய்யப்பட்டு விவசாயிகளிடம் கையளிக்கப்பட்ட சம்பூர் – பெரிய குளத்தை இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். 

திருகோணமலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் | Japanese Ambassador To Sri Lanka Visits Trinco

இக்குளமான 9.4 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்புச் செய்யப்பட்டிருந்தது.

அத்தோடு சம்பூரிலுள்ள ஏனைய இரண்டு குளங்களை புனரமைப்பு செய்வதற்காக சம்பூர் கமநல சேவை திணைக்களத்தின் உத்தியோகத்தர்களினால் இலங்கைக்கான ஜப்பான் தூதுவரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. 

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்