நாங்கள் நல்லது செய்ய நினைக்கும் போது பலரும் எங்கள் பின்னணியை கேள்விக்குட்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(07.02.2025) அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
“தோட்ட மக்களான எங்களுக்கு அனுதாபம் தேவையில்லை. மாறாக அங்கீகாரமே எங்களுக்கு வேண்டும். அனுதாபம் மற்றும் அங்கீகாரத்திற்கு வேறுபாடு உண்டு.
தொண்டமான் எனும் பெயரை வைத்து உங்களால் எவ்வளவு அரசியல் செய்ய முடியுமோ தொடர்ந்து செய்யுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,