முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையில் விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்

இலங்கை விமானப்படைக்குச் (Sri Lanka Air Force) சொந்தமான K8 போர் பயிற்சி ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலையில் (Trincomalee)  உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்திலிருந்து இன்று புறப்பட்ட ஜெட் விமானம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

போர் பயிற்சி விமானம்

K8 போர் பயிற்சி ஜெட் விமானம் ரேடார் தொடர்பை இழந்து, பின்னர் வாரியபொல பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம் | Jet Crash In Wariyapola Area Sri Lanka

விபத்து நடந்த நேரத்தில் விமானத்தின் இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்